ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்,
சகோதரர் இளங்கோவனின் மறைவு தாங்க முடியாத துயரத்தை தருகிறது - முதலமைச்சர்,
கொண்ட கொள்கையில் உறுதியானவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் - முதலமைச்சர்,
காங்கிரசின் சுய மரியாதை தலைவர் என சொல்லத்தக்க அளவுக்கு பணியாற்றியவர்-முதலமைச்சர்,