35 
news

நெரெட்வா நதியில் இருந்த குப்பைகள் அகற்றம்.. வெள்ளப் பெருக்கின் போது ஆற்றில் தேங்கிய குப்பைகள்

GRABOVICA நாட்டில் உள்ள நெரெட்வா நதியில் இருந்த குப்பை கழிவுகளை தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து கிரேன் உதவியுடன் அகற்றினர்.

Srini Vasan

GRABOVICA நாட்டில் உள்ள நெரெட்வா நதியில் இருந்த குப்பை கழிவுகளை தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து கிரேன் உதவியுடன் அகற்றினர்.

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆற்றில் குப்பைகள் அடித்து செல்லப்பட்டு தேங்கிய நிலையில், தற்போது அகற்றப்பட்டுள்ளது.