ஐபிஎல்-ல் மும்பை அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில், பவர் பிளேவில் கேட்சுகளை தவறவிட்டதே தங்கள் அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் என குஜராத் கேப்டன் சுப்மன் கில் கருத்து தெரிவித்துள்ளார்.
போட்டிக்கு பின் பேட்டியளித்த அவர், கிரிக்கெட்டி ஓரு அற்புதமான ஆட்டம் என தெரிவித்தார்.
தாங்கள் நன்றாக தான் விளையாடியதாக கூறிய அவர், ஆனால் கடைசி மூன்று, நான்கு ஓவர்கள் தாங்கள் நினைத்தப்படி அமையவில்லை என வருத்தம் தெரிவித்தார்.