சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக அரக்கோணம் வழித்தடத்தில் பாதிக்கப்பட்ட ரயில் சேவை,.அரக்கோணம் வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை சீராக இன்னும் 4 மணி நேரம் ஆகும் என தகவல்