24 
news

டெல்லி முதலமைச்சர் அதிஷி வெற்றி

டெல்லி முதலமைச்சர் அதிஷி, கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்றார், கல்காஜியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியை தோற்கடித்தார் அதிஷி, பிரியங்கா காந்தி குறித்து அநாகரீகமாக பேசிய பிதூரியை தோற்கடித்தார் அதிஷி.

Srini Vasan

டெல்லி முதலமைச்சர் அதிஷி, கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்றார்,

கல்காஜியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியை தோற்கடித்தார் அதிஷி,

பிரியங்கா காந்தி குறித்து அநாகரீகமாக பேசிய பிதூரியை தோற்கடித்தார் அதிஷி.