14 
news

டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு.. புதிய அமைச்சரவையில் யார்? யார்?

டெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேகா குப்தா பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்பு.

Srini Vasan

டெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேகா குப்தா,

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்பு,

6 அமைச்சர்களுடன் பதவியேற்கிறார் டெல்லியின் புதிய முதலமைச்சர் ரேகா குப்தா,

ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் டெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேகா குப்தா.