Delhi CM 
news

அரசு அலுவலகத்தை சுத்தம் செய்த டெல்லி முதல்வர்... குப்பைகளில் இருந்து டெல்லியை விடுவித்தல் பிரச்சாரம் தொடக்கம்

டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகத்தில் குப்பைகளை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தார்.

Web Team

டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகத்தில் குப்பைகளை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தார்.

'குப்பைகளில் இருந்து டெல்லியை விடுவித்தல்' எனும் பிரச்சாரத்தை துவங்கி வைக்கும் விதமாக, அரசு அலுவலகத்தை சுத்தம் செய்தார்.