vijay sk 
news

ஜனநாயகன் vs பராசக்தி

'பராசக்தி' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதை மீண்டும் உறுதி செய்த படக்குழு

Web Team

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதை மீண்டும் உறுதி செய்த படக்குழு
பொங்கலை முன்னிட்டு, விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படம் ரிலீசாவதால் 'பராசக்தி' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது