58 
news

டிரம்ப் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்... டிரம்பிற்கு எதிராக முழக்கமிட்ட மக்கள்

நியூயார்க் நகரில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.

Srini Vasan

நியூயார்க் நகரில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.

நியூயார்க் பொது நூலக கட்டடத்திற்கு முன்பு கூடிய மக்கள், டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டு,

மன்ஹாட்டன் வீதிகளில் பதாகைகளை ஏந்தி பேரணி சென்றனர்.