22 
news

பிலிப்பைன்ஸ் தலைநகரில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. கொசுக்களை பிடித்துக் கொடுத்தால் சன்மானம் என அறிவிப்பு

பிலிப்பைன்ஸ் தலைநகரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருவதால், அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என உள்ளூர் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Srini Vasan

பிலிப்பைன்ஸ் தலைநகரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருவதால், அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என உள்ளூர் நிா்வாகம் அறிவித்துள்ளது.

உயிருடனோ, கொன்றோ கொண்டுவரப்படும் தலா 5 கொசுக்களுக்கு இந்திய மதிப்பில் 1 ரூபாய் 50 காசுகள் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.