cm announce 
news

திமுக போட்டியிடும் தொகுதிகளின் விவரம்

வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டர் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்

Azhagiri Arumugam

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.