95 
news

தேவரா இரண்டு நாட்களில் ரூ.243கோடி வசூல்.. தேவரா முதல் நாளில் மட்டும் ரூ.172 கோடி வசூல்

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாளில் 243 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Srini Vasan

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாளில் 243 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

கொரட்டலா சிவா இயக்கத்தில் 5 மொழிகளில் வெளியாகியுள்ள தேவரா திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் குறைவு என்பது குறப்பிடத்தக்கது.