52 
news

திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்... 5 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Srini Vasan

கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே முகூர்த்த தினம் என்பதால் கோவிலில் சுமார் 100 திருமணங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.