dhanush 
news

தனுஷின் குபேரா பட 2 ஆவது சிங்கள் ஜூன் 2 ல் ரிலீஸ்... சேகர் கம்முலா இயக்கியுள்ள படம் ஜூன் 20 ல் ரிலீஸ்

நடிகர் தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Web Team

நடிகர் தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.

படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது.