54 
news

“CSK அணியில் விளையாடுவது குறித்து தோனி விரைவில் அறிவிப்பார்”.. CSK அணியின் CEO விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவார் என்று நம்பிக்கை உள்ளதாக CSK அணியின் CEO விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவார் என்று நம்பிக்கை உள்ளதாக CSK அணியின் CEO விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிஎஸ்கே அணியில் விளையாடுவது குறித்து வரும் 31-ம் தேதிக்குள் தோனி அறிவிப்பார் என்றார்.