28 
news

துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள "பைசன்" படம்.. பைசன்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள "பைசன்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Srini Vasan

துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள "பைசன்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், அவருடைய பிறந்ததாளையொட்டி,

  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.