mallai sathay 
news

ரகசிய அரண்மனை கட்டினாரா வைகோ? செங்கல்பட்டில் ரூ.250 கோடி சொத்து?

செங்கல்பட்டு மாவட்டத்தில், வைகோவுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான சொத்து - மல்லை சத்யா

Web Team

செங்கல்பட்டு மாவட்டத்தில், வைகோவுக்கு 250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாக கூறி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மல்லை சத்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அரண்மனை போல ஒரு வீட்டை கட்டி ரகசியமாக பால் காய்ச்சி குடியேறியதாக கூறி, பரபரப்பை கூட்டியுள்ளார். மதுவுக்கு எதிராக நடைபயணம் என கூறிவிட்டு, மதுபான ஆலைகள் கொட்டும் வருமானத்தில் வைகோ குடும்பம் வாழ்ந்து வருவதாகவும் கடுமையாக மல்லை சத்யா சாடியிருக்கிறார்.