actor Vijay's last film 
news

கடைசி பட முடிவை மாற்றினாரா விஜய்..? பத்திரிகையாளர் பிஸ்மி கருத்து.

ஜனநாயகன் நடிகர் விஜயின் கடைசி படம் என்ற முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

Web Team

ஜனநாயகன் நடிகர் விஜயின் கடைசி படம் என்ற முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்,

ஜனநாயகன் படத்திற்கு பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தார் விஜய்,

விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விஜய்-க்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்,

ஜனநாயகன் படத்திற்கு அடுத்ததாக நடிக்க சிலரிடம் விஜய் கதை கேட்டுள்ளதாகவும் தகவல்,

தேர்தலுக்கு பின்னர் பார்த்து கொள்ளலாம் என இயக்குநர்களிடம் கூறியுள்ளதாகவும் தகவல்.