விடாமுயற்சி திரைப்படம் பிரம்மாண்ட கட் அவுட்க்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்..!
நடிகர் அஜித்தின் "விடாமுயற்சி" திரைப்படம் இன்று ரிலீஸ், திரையரங்கிற்கு இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்த ரசிகர்கள், பேனருக்கு பால் அபிஷேகம் செய்து உற்சாக கொண்டாட்டம், ஆட்டம், பாட்டத்துடன் குதூகலத்தில் அஜித் ரசிகர்கள்.
Srini Vasan
நடிகர் அஜித்தின் "விடாமுயற்சி" திரைப்படம் இன்று ரிலீஸ்,
திரையரங்கிற்கு இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்த ரசிகர்கள்,
பேனருக்கு பால் அபிஷேகம் செய்து உற்சாக கொண்டாட்டம்,