2 
news

இந்தியா - சீனா இடையே விரைவில் நேரடி விமான சேவை?.. ஜி20 மாநாட்டுக்கு இடையே இருநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு

இந்தியா, சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்குவது குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

இந்தியா, சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்குவது குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசிலில் நடைபெற்ற ஜி - 20 உச்சி மாநாட்டுக்கு இடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ-ஐ சந்தித்து பேசினார்.