20 
news

தீபாவளி - சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. டெல்லியில் பல இடங்களில் ஸ்தம்பித்த போக்குவரத்து

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால், தலைநகர் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Srini Vasan

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால், தலைநகர் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக நொய்டா - டெல்லி சாலை, லட்சுமி நகர் போன்ற இடங்களில் வாகனங்கள் நகரக்கூட முடியாத அளவுக்கு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.