திமுக மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்கள் போன்று செயல்படுவதாக இபிஎஸ் கண்டனம்,
திமுக மா.பொறுப்பாளர் ஆட்சியர், எஸ்.பி.யை மாற்றி விடுவேன் என பேசியதை சுட்டிக்காட்டி பதிவு
"ஆட்சியரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள்"
"அரசு அதிகாரிகள் மன அழுத்தத்தினாலும் வேதனையிலும் சோர்வுற்று இருப்பதை உணர முடிகிறது.