திருவண்ணாமலையில், நாளை மாலை நடைபெறும் திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டிற்கு வருகை தரும்படி கட்சியினருக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “I belong to the Dravidian Stock" என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார் பேரறிஞர் அண்ணா என்றும், வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome என்றும் கூறியுள்ளார்.