திமுக மகளிரணியின் டெல்டா மாநாடு, தஞ்சாவூரில் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பு
Web Team
திமுக மகளிரணியின் டெல்டா மாநாடு, தஞ்சாவூரில் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பு செங்கிப்பட்டியில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்