TVK permission 
news

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கவில்லை.! உடைத்து சொன்ன ஆணையர் அருண்

தவெக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கவில்லை என சென்னை காவல் ஆணையர் பதில்,

Web Team

தவெக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கவில்லை என சென்னை காவல் ஆணையர் பதில்,

தற்போதும் தவெக போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளோம் - காவல் ஆணையர் அருண்,

தவெகவினர் முன்னதாகவே நீதிமன்றம் சென்றுவிட்டதாகவும் காவல் ஆணையர் அருண் விளக்கம்,

தவெகவினர் போராட்டத்திற்கு எப்போதும் காவல்துறை அனுமதி மறுக்கவில்லை - காவல் ஆணையர்.