43 
news

உங்களுக்கு தகுதி இருக்கிறதா? அதிமுகவுக்கு முதலமைச்சர் பகிரங்க சவால்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Srini Vasan

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை,

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணி என கூறுவதற்கு அதிமுக தகுதி இருக்கிறதா?

சரி செய்வதற்கு உங்களுக்கு தற்பொழுது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது -முதலமைச்சர்,

நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் கடும் விவாதம்.