தங்கம் விலையில் லேசான சரிவு இப்போது எவ்வளவு தெரியுமா..?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 57,720 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.45 குறைந்து ரூ.7215- க்கு விற்பனை.
Srini Vasan
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது.
சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 57,720 ரூபாய்க்கு விற்பனை.
ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.45 குறைந்து ரூ.7215- க்கு விற்பனை.