29 
news

இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?- சீமான்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சீமான் கேள்வி. இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?- சீமான். இடஒதுக்கீடு என்று சொல்ல கூடாது, இடப்பகிர்வு, இடப்பங்கீடு என்று தான் கூற வேண்டும். பாஜகவிற்கும் சமூகநீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என சீமான் கேள்வி.

Srini Vasan

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சீமான் கேள்வி.

இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?- சீமான்.

இடஒதுக்கீடு என்று சொல்ல கூடாது, இடப்பகிர்வு, இடப்பங்கீடு என்று தான் கூற வேண்டும்.

பாஜகவிற்கும் சமூகநீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என சீமான் கேள்வி.