84 
news

இளைஞரின் குடலில் இருந்து 3 செ.மீ. உயிருள்ள கரப்பான் பூச்சி.. கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் 10 நிமிடங்களில் அகற்றினர்

டெல்லியில் 23 வயது இளைஞரின் குடலில் இருந்து 3 சென்டி மீட்டர் நீளமுள்ள கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

Srini Vasan

டெல்லியில் 23 வயது இளைஞரின் குடலில் இருந்து 3 சென்டி மீட்டர் நீளமுள்ள கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

கடுமையான வயிற்று வலி மற்றும் உணவை ஜீரணிப்பதில் சிரமப்பட்டு வந்த அவருக்கு சோதனை மேற்கொண்டதில் சிறுகுடலில் உயிருடன் கரப்பான்பூச்சி இருந்தது தெரியவந்தது.