cm in bus 
news

மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து சேவை தொடக்கம்

அடையாறில் இருந்து மாமல்லபுரம் வழித்தடத்தில் இயங்கும் பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Manigandan Raja

சென்னையில், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து சேவை தொடக்கம்
அடையாறில் இருந்து மாமல்லபுரம் வழித்தடத்தில் இயங்கும் பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்