33 
news

இரட்டை இலை வழக்கு - ADMK மறுஆய்வு மனு

அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு - அதிமுக மறுஆய்வு மனு

Srini Vasan

அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு - அதிமுக மறுஆய்வு மனு,

அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல்,

ஏற்கெனவே அளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்