07 
news

இரட்டை இலை விவகாரம்-தேர்தல் ஆணையத்தில் விசாரணை.. டிச.30ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய உத்தரவு

இரட்டை இலை விவகாரத்தில் வரும் 30ம் தேதிக்குள் மனுதாரர்கள் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Srini Vasan

இரட்டை இலை விவகாரத்தில் வரும் 30ம் தேதிக்குள் மனுதாரர்கள் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையின் போது சின்னத்திற்கு உரிமை கோரும் அணிகள், நேரில் ஆஜராகாததால் விசாரணை நடைபெறவில்லை.