25a 
news

டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. ஆளுநர் R.N. ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டு

சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் R.N.ரவி கலந்து கொண்டு 4 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Srini Vasan

இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொள்ளவில்லை.