29 
news

டெல்லி யமுனை ஆற்றில் டிராகன் படகு போட்டி.. உற்சாகத்துடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

13வது தேசிய அளவிலான டிராகன் படகு போட்டி, டெல்லி யமுனை ஆற்றில் நடைபெற்று வருகிறது.

Srini Vasan

13வது தேசிய அளவிலான டிராகன் படகு போட்டி, டெல்லி யமுனை ஆற்றில் நடைபெற்று வருகிறது.

ஜனவரி 3 ஆம் தேதி முதல் 6 வரை தேசிய தலைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டியில்,

ஏராளமான போட்டியாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்