18 
news

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் டிராகன்?... வரும் 21 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

அதன்படி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 21 ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.