36 
news

துபாய் ஓபன் டென்னிஸ் - ஆண்கள் இரட்டையர் பிரிவு.. சாம்பியன் பட்டம் வென்றது யூகி பாம்ப்ரி ஜோடி

துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், யூகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

Srini Vasan

துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், யூகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் முதல் செட்டை 3க்கு 6 என்ற செட் கணக்கில் இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி,

அடுத்த இரு செட்களை 7 க்கு 6 , 10 க்கு 8 என கைப்பற்றி வெற்றி பெற்றது.