38 
news

Scrambler Icon Dark பைக்கை அறிமுகம் செய்த Ducati... இந்தியாவில் ரூ.9.97 லட்சம் என்ற விலையில் அறிமுகம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Scrambler Icon Dark பைக்கை Ducati நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Srini Vasan

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Scrambler Icon Dark பைக்கை Ducati நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 9 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டுகாட்டி அறிமுகப்படுத்திய பைக்குகளில் இது மிகவும் விலை குறைவான பைக் என்று சொல்லப்படுகிறது.