40 
news

மதிமுகவில் இருந்து துரை வைகோ விலகல்.. திடீர் அறிவிப்பால் பரபரப்பு

மதிமுக பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு

Srini Vasan

மதிமுக பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு,

மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொள்வதாக அறிவிப்பு,

கடந்த 7 ஆண்டுகளாக தாம் மேற்கொண்ட முயற்சிகளை நிர்வாகிகள் தொடர வேண்டும் - துரை வைகோ,

எந்த சூழ்நிலையிலும் வைகோ மனம் கலங்கி விடாமல் அவரை பாதுகாக்க வேண்டும் - துரை வைகோ,