40 
news

உலகத்தையே நடுங்க வைத்த நிலநடுக்கம்.. உயரும் பலி எண்ணிக்கை.. விழிபிதுங்கும் மக்கள்

மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 144 ஆக உயர்வு

Srini Vasan

மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 144 ஆக உயர்வு,

732 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்,

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், சாலைகள் பெருத்த சேதம்,

அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மியான்மர் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.