ஈசிஆர் சாலையில், பெண்களை காரில் துரத்தி சென்ற சம்பவத்தில் கைது நடவடிக்கை,
பெண்களை துரத்தி சென்ற சம்பவத்தில், இளைஞர்கள் பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல்,
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரு கார்கள் பறிமுதல் இளைஞர்கள் கைது,
இரு கார்களில் இருந்த இளைஞர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கை மேற்கொண்ட போலீஸ்.