4 
news

டாஸ்மாக் MD-யை சுற்றிவளைத்த ED அதிகாரிகள்

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன், அவரது மனைவியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்

Srini Vasan

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன், அவரது மனைவியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்,

காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் காரில் அழைத்து சென்றனர்,

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு புகாரில் விசாகனை அழைத்துச்சென்று ED விசாரணை,

விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்குகளையும் அமலாக்கத்துறை ஆய்வு.