52 
news

எரிமலைக் குழம்பை வெளியேற்றும் எட்னா எரிமலை... மலைகளில் வழிந்தோடும் எரிமலைக் குழம்பு

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை (( Mount Etna )) இரவு நேரத்தில் எரிமலைக் குழம்பை வெளியேற்றி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Srini Vasan

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை (( Mount Etna )) இரவு நேரத்தில் எரிமலைக் குழம்பை வெளியேற்றி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தீப்பற்றி எரிந்தபடியே எரிமலைக் குழம்பு ஆறு போல் மலைகளில் வழிந்தோடும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.