38 
news

இளங்கோவன் தைரியமான தலைவர்...மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்!

இளங்கோவன் மறைவிற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே இரங்கல், இளங்கோவன் நேர்மையான மற்றும் தைரியமான தலைவர் - கார்கே,

Srini Vasan

இளங்கோவன் மறைவிற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே இரங்கல்,

இளங்கோவன் நேர்மையான மற்றும் தைரியமான தலைவர் - கார்கே,

வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார், காங்கிரசின் கொள்கைகளை பின்பற்றிவர்- கார்கே,