13 
news

இளங்கோவன் மறைவு...மனம் நொந்து பேசிய தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் மாநில தலைவராக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் ஈவிகேஎஸ், 1996-2001 காலக்கட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்தார், 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஈவிகேஎஸ்,

Srini Vasan

காங்கிரஸ் மாநில தலைவராக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் ஈவிகேஎஸ்,

1996-2001 காலக்கட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்தார், 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஈவிகேஎஸ்,

அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார், தனது 75 வயதில் உயிரிழந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சத்தியமூர்த்தி பவனில் உடல் வைக்கப்படும், மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இன்று அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும், கல்லூரியில்

படிக்கும் காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்தார், மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஈவிகேஎஸ்.