Election Work CM 
news

தேர்தல் பணிகள் - முதலமைச்சர் திடீர் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை

Web Team

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை ,

திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுடன் ஆலோசனை,

2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை என தகவல்,

வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினராக இணைக்க வியூகம்.