31 
news

மார்ச் மாதத்தில் எலக்ட்ரிக் பேருந்துகள்.. அமைச்சர் சிவசங்கர் கொடுத்த தகவல்

தமிழகத்தில் மார்ச் மாதத்தில் 500 எலெக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும், சட்டமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்,

Srini Vasan

தமிழகத்தில் மார்ச் மாதத்தில் 500 எலெக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்,

சட்டமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்,

ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 500 எலெக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்படவுள்ளது,

பழைய பேருந்துகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது - சிவசங்கர்.