17 
news

வன ஊழியரை ஆக்ரோஷமாக விரட்டிய யானை.. ரோந்து பணியில் ஈடுபட்டபோது துரத்திய யானை..உயிரை காப்பாற்றி கொள்ள தலைதெறிக்க ஓடிய வன ஊழியர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட வன ஊழியரை, யானை ஆக்ரோஷமாக விரட்டிய வீடியோ வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

Srini Vasan

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட வன ஊழியரை,

யானை ஆக்ரோஷமாக விரட்டிய வீடியோ வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவி வருவதால் தண்ணீரை தேடி வனவிலங்குகள் நகர்பகுதிகுள் அதிக அளவு வர துவங்கியுள்ளன.