31 
news

44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்.. டுவிட்டரை வாங்குவதில் முறைகேடு-எலான் மஸ்க் மீது வழக்கு

டுவிட்டர் செயலியை வாங்குவதில் முறைகேடு செய்யப்பட்டதாக எலான் மஸ்க் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Srini Vasan

டுவிட்டர் செயலியை வாங்குவதில் முறைகேடு செய்யப்பட்டதாக எலான் மஸ்க் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், புதிதாக ஒரு நிறுவன பங்குகளை வாங்கிய ஒருவர் அதனை 10 நாட்களுக்குள் சட்டப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

ஆனால், டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் அதனை தாமதமாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.