29 
news

ஜாக் ஆடியார்ட் இயக்கிய 'எமிலியா பெரெஸ்' திரைப்படம்.. ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் பரிந்துரை என தகவல்

பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜாக் ஆடியார்ட் இயக்கிய 'எமிலியா பெரெஸ்' திரைப்படம், ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Srini Vasan

பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜாக் ஆடியார்ட் இயக்கிய 'எமிலியா பெரெஸ்' திரைப்படம், ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படம், இயக்கம், கதாநாயகி, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பாடல், துணை நடிகை, தழுவப்பட்ட திரைக்கதை,

இசையமைப்பு என 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.