19 
news

பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே,SOS கருவி கொடுத்த இபிஎஸ்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக தலைமை அலுவலகத்தில் பெண்களுக்கு பெப்பர்  ஸ்பிரே விநியோகித்தார் இபிஎஸ். அன்பு சகோதரிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் என்ற பெயரில் பெப்பர் ஸ்பிரே விநியோகம். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி ஸ்பிரே விநியோகம்.

Srini Vasan

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக தலைமை அலுவலகத்தில் பெண்களுக்கு பெப்பர்  ஸ்பிரே விநியோகித்தார் இபிஎஸ்.

அன்பு சகோதரிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் என்ற பெயரில் பெப்பர் ஸ்பிரே விநியோகம்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி ஸ்பிரே விநியோகம்.